அனுபாமா பரமேஸ்வரனின் அசத்தல் புகைப்படங்கள்!
Anupama Parameswaran
பிரேமம், கொடி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் இழுத்த அனுபாமா பரமேஸ்வரன் தற்போது மலையாளம், தெலுங்கு என்று பல்வேறு மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவ்வப்போது அவர் சமூகவலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றுவது உண்டு. அவர் பதிவிட்ட அசத்தலான படங்களுள் சில இதோ.
“ இந்த புகைப்படங்களில் சீலைக் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் அழகு மெழுகு பொம்மை போல காட்சியளிக்கிறார் அனுபா பரமேஸ்வரன் “