நடிகை அனுபாமா பரமேஸ்வரனின் ஓணம் எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள்!
Actress Anupama Parameswaran Onam Photos 2023 Idamporul
நடிகை அனுபாமா பரமேஸ்வரன் தனது ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிகையாக கலக்கி வருகிறார் அனுபாமா பரமேஸ்வரன். தற்போது தெலுங்கில் தில்லு ஸ்குவர், தமிழில் சைரன், மலையாளத்தில் ஜே எஸ் கே என்ற மூன்று படங்களில் பிசியாக இருக்கிறார். இவ்வளவு பிசியான ஸ்கெடுலிலும் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை நிறைவு செய்து விட்டு ரசிகர்களுக்கென தனது க்ளிக்குகளையும் இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
” அவ்வப்போது மாடர்னாக மட்டுமே உடை அணிந்து மினுக்கிடும் அனுபாமா, ஓணம் பண்டிகையோடு ட்ரெடிசினல் லுக்கில் மினுக்கிட்டு அனைவரையும் கவர்ந்து இருக்கிறார் “