’கஞ்சா பூவு கண்ணால, செப்பு செல உன்னால’ – அதிதீ சங்கர்
Aditi Shankar Gorgeous
இயக்குநர் சங்கரின் மகளான அதிதீ சங்கர் தற்போது வெளியாகி இருந்த விருமன் திரைப்படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவரின் அசத்தலான புகைப்படங்கள் சில இதோ.
“ கஞ்சா பூ கண்ணால, செப்பு செல உன்னால இடுப்பு வேட்டி இறங்கி போச்சு நீ சிரிச்சா தன்னால, கவிஞன் அதிதீ சங்கரின் அழகுக்கு ஏற்றார் போலயே எழுதி இருப்பார் போல, என்ன ஒரே ஒரு திருத்தம் இது செப்பு சிலை இல்லை இது தங்க சிலை “