நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!
Keerthi Suresh Gorgeous Photo
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போதெல்லாம் செம்ம பிஸியாக பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படத்தை பதிவிடுவார். அந்த வகையில் அவர் வெளியிட்ட அசத்தலான புகைப்படங்களுள் சில இதோ.
” தெலுங்கிற்கு சென்று வந்ததில் இருந்து தலைவி கீர்த்தி சுரேஷ் கிளாமரில் இறங்கி வருகிறார். தமிழிலும் ஒரு மாஸ் ரோலில் நடித்தால் நன்றாக இருக்கும் “