லோஸ்லியா மரியநேசன் அவர்களின் அட்டகாசமான புகைப்படங்கள்!
Losliya Mariyanesan
பிக்பாஸ் மூலம் பிரபலமான லோஸ்லியா மரிய நேசன், படங்கள், ஆல்பங்கள் என்று பல்வேறு பணிகளில் பிஸியாக இருக்கிறார். தனது அட்டகாசமான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகிறார். அவற்றுள் சில இதோ.
” உடல் மொழிகள் தான் அழகு என்று நினைத்துக் கொண்டு இருக்கும் பெண்களுக்கு மத்தியில், உணர்வு பூர்வமும் அழகு தான் என்பதை நிரூபணம் செய்கிறாள் இந்த தேவதை “