பிரேமம் ஒரே ஒரு ரெட் வெல்வட் கேக் சீன் மூலம் சினிமா உலகின் ரசிகர்களை எல்லாம் யாருடா இவங்க என்ற அளவுக்கு தேட வைத்தவர் தான் மடோனா செபஸ்டியன்.
தமிழில் காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் அவரின் அற்புதமான கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. ரசனைகள் அவரின் அழகில் வீழ்ந்து கிடக்கும். தற்போது இன்ஸ்டாகிராமில் செல்பிகளை எடுத்து சிதற விட்டு இருக்கிறார். அங்கு விழுந்த ரசிகர்கள் எல்லாம் இன்னும் எழவில்லை.
இதோ அந்த படங்களுள் சில.




” எடுத்தது நான்கு செல்ஃபி தான் போல, இன்ஸ்டாவில் அப்லோட் செய்ததுமே ஒட்டு மொத்தமாக இன்ஸ்டாவும் பற்றிக்கொண்டது. சீக்கிரம் இவரை ஏதேனும் தமிழ் படத்தில் பார்த்து விட வேண்டும் என்பதே ரசிகர்களின் ஏக்கம் “