’அசத்தும் அழகு அப்படியே நிலவு, அவள பாத்தா உள்ளம் எல்லாம் கனவு’ – ராகுல் ப்ரீத் சிங்
Rakul Preet Singh HD Wallpaper
தமிழில் தீரன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை எல்லாம் கொள்ள கொண்ட ராகுல் ப்ரீத் சிங் தனது அசத்தலான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். அவற்றுள் சில இதோ.
“ அசத்தும் அழகில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மயக்குவதை வாடிக்கையாகவே வைத்து இருக்கிறார் ராகுல் ப்ரீத் சிங் “