சீதா ராமம் திரைப்பட நடிகை மிருனள் தாகூரின் அசத்தல் புகைப்படங்கள்!
Sitaramam Actress Mrunal Thakur HD WallpaperIdamporul
‘சீதா ராமம்’ திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை மிருனள் தாகூர் தனது புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதனுள் சில இதோ.
” சீதாராமம் திரைப்படத்தில் நளினத்தால் நம்மை கவர்ந்தவர், தற்போதெல்லாம் பேரழகில் நம்மை வீழ்த்தி சாய்ப்பதை குறிக்கோளாக வைத்து இருக்கிறார் போல “