கவுதம் கார்த்திக் அவர்களின் ’1947 ஆகஸ்ட் 16’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!
Gautham Karthik August 16 1947 Release Date Out Idamporul
நடிகர் கவுதம் கார்த்திக் அவர்களின் ‘1947 ஆகஸ்ட் 16’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது.
ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் என் எஸ் பொன் குமார் அவர்களின் இயக்கத்தில், கவுதம் கார்த்திக், புகழ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘1947 ஆகஸ்ட் 16’ திரைப்படம் உலகளாவிய அளவில் ஏப்ரல் 7 அன்று ஆறு மொழிகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
“ நீண்ட நாளாகவே கவுதம் கார்த்திக் அவர்களுக்கு ஒரு கம்பேக் தேவைப்படுகிறது, அதை இந்த படம் கொடுக்கும் என நம்புவோம் “