தளபதி 67 திரைப்படத்தில் இருப்பதாக உறுதி செய்து இருக்கிறார் கவுதம் வாசுதேவ் மேனன்!
Gautham Menon In Thalapathy 67
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தளபதி 67 திரைப்படத்தில் இருப்பதாக இரு நேர்காணலில் உறுதி செய்து இருக்கிறார்.
பிரபல நேர்காணலில் ஒன்றாக கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர்கள் தளபதி 67 திரைப்படம் குறித்த ஒரு அப்டேட்டையும் வழங்கி இருக்கின்றனர். அதாவது தளபதி 67 திரைப்படத்தில் கவுதம் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இருப்பதாக அவரும் லோகியும் இணைந்து உறுதி செய்து இருக்கின்றனர்.
“ கவுதம் வாசுதேவ் மேனன் என்றாலே ஒரு போலீஸ் வேடத்திற்கு செட்டாக இருப்பார். இதனால் தளபதி 67 திரைப்படத்திலும் அவர் போலீஸ் வேடத்தில் நடிக்க இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது “