சிவகார்த்திகேயன் அவர்களுடன் புதிய படம் ஒன்றில் இணைய இருக்கும் நடிகர் கவுண்டமணி சார்!
Goundamani Sir Acting With Sivakarthikeyan
நடிகர் சிவா அவர்களுடன் புதிய படம் ஒன்றில் நடிகர் கவுண்டமணி சார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
’மண்டேலா’ திரைப்படத்தின் இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ என்ற புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். சமீபத்திம் அப்படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி இருந்த நிலையில் அப்படத்தில் கவுண்டமணி சார் அவர்களும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ நீண்ட நாட்களுக்கு பிறகு கவுண்டமணி அவர்களை திரையில் பார்க்க ரசிகர்களும் ஆவலாக இருக்கின்றனர் “