ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஐங்கரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!
GV Prakash In Ayngaran Movie Trailer Is Out
ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குனர் ரவி அரசு இணையும் ‘ஐங்கரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
B. கணேஷ் அவர்களின் தயாரிப்பில், ’ஈட்டி’ படத்தின் இயக்குநர் ரவி அரசு அவர்களின் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ், மஹிமா நம்பியார், காளி வெங்கட், அருள் தாஸ், ஆடுகளம் நரேன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஐங்கரன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ டையலாக்குகள் பின்னி பெடலெடுக்கின்றன. ஒரு பக்கம் அறிவியல், இன்னொரு பக்கம் அதிரடி என்று இரண்டும் கலந்த ஒரு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது “