ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘கள்வன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது!
GV Prakash In Kalvan Teaser Is Out Idamporul
ஜி.வி.பிரகாஷ் அவர்கள் நடிக்கும் ‘கள்வன்’ திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
தயாரிப்பாளர் தில்லி பாபு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் பி.வி.சங்கர் அவர்களின் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், பாரதி ராஜா, இவானா, ஞான சம்பந்தம், தீனா, வினோத் முன்னா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கள்வன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
“ டீசர் வெறியாக இருக்கிறது. அதற்கேற்ப கதைக்களம் அமைத்து இருந்தால் ஜி.வி.பிரகாஷ் ஹிட் வரிசையில் இந்த படம் இணைய அதிக வாய்ப்பு இருக்கிறது “