ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் ‘Bachelor’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது!
GV Prakash Bachelor Trailer Released In Net
நடிகர் மற்றும் இசையமைப்பாளராக அறியப்படும் ஜி.வி.பிரகாஷ் அவர்களின் ‘Bachelor’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
தயாரிப்பாளர் டில்லி பாபு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சதீஷ் செல்வகுமார் அவர்களின் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, முனீஸ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘Bachelor’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
“ அர்ஜூன் ரெட்டி வந்த பிறகு அது மாதிரியான படங்கள் தொடர்ந்து வரத் தொடங்கின. இந்த படமும் அந்த லிஸ்ட்டில் சேருமா இல்லை வேறு ஒரு களமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “