ஹன்சிகாவின் திருமண வீடியோவை 15 கோடிக்கு வாங்கிய பிரபல வலைதளம்!
Hansika Marriage Video Sold Out For 15 Crores
ஹன்சிகா – சோஹைல் கதூரியா அவர்களின் திருமண வீடியோவை பிரபல வலைதளம் 15 கோடிக்கு வாங்கி இருக்கிறது.
நீண்ட நாட்களாக பெரிதளவில் எந்த படமும் இல்லாததால் காதலன் சோஹைல் கதூரியாவை நடிகை ஹன்சிகா திருமணம் செய்து கொண்டார். நடிகை நயன்தாராவின் திருமண வீடியோவை வலைதளங்கள் வாங்கி வெளியிட்டது போல நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோவையும் 15 கோடிக்கு வாங்கி இருக்கிறது ஹாட் ஸ்டார் நிறுவனம்.
“ இனி நடிகர் நடிகைகளின் திருமண வீடியோக்களுக்கும் நல்ல மார்க்கெட் இருக்கும் போலவே “