திருமணமா அதெல்லாம் இப்ப பண்ணிக்க முடியாது – ஹன்சிகா
Hanika Motwani Marriage Plan
சமீபத்திய இன்டர்வியூ ஒன்றில் தன்னுடைய திருமணத்தை பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறி இருக்கிறார்.
நடிகை ஹன்சிகா சமீபத்தில் மஹா என்னும் திரைப்படத்தில் நடித்து இருந்தார். வாய்ப்புகள் தற்போதெல்லாம் கம்மியாக இருப்பதால் திருமணம் குறித்த கேள்விகள் அவர் முன் வைக்கப்பட்டது. ’திருமணமா அதெல்லாம் இப்பவே பண்ணிக்க முடியாது இன்னும் காலம் போகட்டும்’ என்று பதிலளித்து இருக்கிறார் ஹன்சிகா.
“ வாய்ப்பு இல்லை என்றால் திருமணம் என முடிவெடுக்கும் நடிகைகள் மத்தியில் ஹன்சிகா தொடர்ந்து இந்த சினிமா உலகத்தில் திருமணத்தை தாண்டி போராடிக் கொண்டு இருக்கிறார் “