சினிமாவில் பல யுகங்கள் கண்ட தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

Happy 72th Birthday Thalaivar Rajini Kanth Idamporul

Happy 72th Birthday Thalaivar Rajini Kanth Idamporul

சினிமாவில் பல யுகங்கள் கடந்து வந்து, பல வெற்றிகளை குவித்து இன்னமும் நிற்காத குதிரையாய் வலம் வரும் நடிகர் ரஜினி காந்த் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

கருப்பு வெள்ளை திரைப்படத்தில் துவங்கியவர், 3டி திரைப்படம் வரை நடித்தாயிற்று, சினிமா மாறிக்கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இவரின் ஸ்டைலும் அர்ப்பணிப்பும் இவருக்கான கிரேஸ்சும் ஒரு போதும் மாறியதில்லை. இன்று 72 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் ரஜினிகாந்த் அவர்களுக்கு இடம்பொருள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

“ பிறந்தநாள் அப்டேட்டாக ஜெயிலர் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதால் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர் “

About Author