நடிப்பு அசுரன் தனுஷ் அவர்களுக்கு இன்று 39 ஆவது பிறந்தநாள்!
Happy Birthday Dhanush 28 07 2022
நடிகர் தனுஷ் அவர்கள் இன்று அவரது 39 ஆவது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.
இவரெல்லாம் நடிகரா என்று அவர் முன் பலர் வைத்த கேள்விகளுக்கெல்லாம், நான்கு தேசிய விருதுகள், பாலிவுட் பிரவேசம், ஹாலிவுட் பிரவேசம் என்று தன்னுடைய விடைகளை தனுஷ் அவர்கள் தொடர்ந்து தந்து கொண்டே தான் இருக்கிறார். இன்னும் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்திடுவார். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ் சார்.
“ நடிப்பின் அசுரன் தனுஷ் அவர்களுக்கு இடம்பொருள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் “