’தன்னம்பிக்கை நாயகன்’ அஜித்குமார் அவர்களுக்கு இன்று பிறந்த நாள்!
Happy Birthday Ajith Kumar May 01 2022
இன்று உழைப்பளர்கள் தினம். அதை தவிர்த்து இன்னொரு முக்கியமான தினம் என்றால் நடிகர் அஜித்குமார் அவர்களின் பிறந்த தினமும் கூட.
’நான் உழைக்கிறேன் நான் சம்பாதிக்கிறேன், நீ எனக்காக அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என்று வாழ்வை இழந்து விடாதே, முதலில் உன் குடும்பத்தை பார்’ என்று எத்தனை நடிகர்கள் இப்படி சொல்வார்கள் என்று தெரியாது. ஆனால் அஜித் அவர்கள் கூறி இருக்கிறார். அத்தகைய நாயகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
“ மே தின நாயகனுக்கு இடம் பொருள் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் இன்னமும் ஊழி பல கடந்து கலைச் சேவைகள் புரிய வேண்டும் “