சினிமாவின் நாளைய தலைமுறையான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு பிறந்தநாள்!
Happy Birthday Lokesh Kanagaraj Idamporul 2023
தமிழ் சினிமாவின் நாளைய தலைமுறை இயக்குநர்களுள் ஒருவராக அறியப்படும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு பிறந்தநாள்.
’அவியல்’ என்ற குறும்படம் மூலம் பிரபலமாகி, மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று வரிசையாக ஹிட் அடித்து நாளைய தலைமுறை இயக்குநராக உருவெடுத்து இருக்கும் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அடுத்ததாக ‘லியோ’ மீது தான் அதிக எதிர்பார்ப்பு இன்று எதும் அதற்கான அப்டேட்டை எதிர்பார்க்கலாம்.
“ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு ‘லியோ’ அப்டேட்டுக்காக காத்து இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள் “