மெழுகு டால் என்பதின் அர்த்தமான மாளவிகா மோகனன்-க்கு இன்று பிறந்தநாள்!
Happy Birthday Malavika Mohanan
நடிகை மாளவிகா மோகனன் அவர்கள் இன்று தனது 29 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.
மலையாளத்தில் ’பட்டம் போலே’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்த நடிகை மாளவிகா மோகனன் அவர்கள் இன்று அவரது 29 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். தற்போது ஹிந்தியின் ‘யுத்ரா’ என்னும் படத்தில் மாளவிகா அவர்கள் பிசியாக இருப்பதாக தெரிகிறது.
“ ஒரு சிலர் திரைப்படங்களினால் ரசிகர்களுக்கு பழக்கப்படுவார்கள் ஆனால் மாளவிகா இங்கு பெரும்பாலான ரசிகர்களுக்கு இணையத்தின் வாயிலாகவும் சமூக வலைதளங்களின் வாயிலாகவும் பழக்கப்பட்டவர். இடம்பொருள் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாளவிகா மோகனன் “