லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டாராக அறியப்படும் நயன்தாரா அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உடன் ’சந்திரமுகி’ திரைப்படத்தில் அறிமுகமாகி, அதே கோலிவுட்டில் தன்னுடைய அளாவதிய திறமையின் மூலம் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்து இருப்பவர் தான் நயன்தாரா. நடிப்பிலும் அழகிலும், தெளிவிலும் இன்னமும் விஞ்சி நிற்கும் நமது லேடி சூப்பர் ஸ்டாருக்கு இடம்பொருள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

“ தொடர்ந்து பல நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வரும் நயன்தாராவை இன்னமும் பல காலங்கள் திரையில் தொடர்ந்து ரசித்திட வேண்டும் என்பது தான் ரசிகர்களின் வாழ்த்துக்களும் வேண்டலுமாக இருக்கிறது “

About Author