இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாலிவுட்டின் சாக்லேட் பாய் நிவின் பாலி!
Happy Birthday Nivin Pauly 11 10 2022
ஒரு காலக்கட்டங்களில் மாலிவுட்டின் சாக்லேட் பாயாக வலம் வந்த நிவின் பாலி அவர்களுக்கு இன்று பிறந்த்நாள்.
நேரம், பிரேமம் என்று நிவின் பாலி செய்த சம்பவங்களை கோலிவுட் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். அதுவும் பிரேமம் திரைப்படம் எல்லாம் தமிழகத்தில் 50 நாட்களுக்கும் மேலாக ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடியது. தற்போது உடல் நல குறைவால் அவதிப்பட்டு வரும் நிவின் இந்த பிறந்தநாளை அடுத்து மீண்டும் ஒரு பெரிய கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோள்.
“ நல்லபடியாக மீண்டு(ம்) வந்து இன்னும் பல நல்ல தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு இடம்பொருள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கலை தெரிவித்து கொள்கிறோம் “