பால் வண்ண சிலை நடிகை தமன்னா அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!
Happy Birthday Tamannaah Idamporul 2022
நடிகை தமன்னா பாட்டியா அவர்கள் இன்று அவரது 32 ஆவது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
’பால் வண்ண சிலையே நீ குளிப்பதற்காக பனித்துளிகள் எல்லாம் சேகரிப்பேன்’ என்று வைரமுத்து ஜீன்ஸ் படத்தில் ஒரு பாடல் வரிகளை எழுதி இருப்பார். அந்த வரிகள் அப்படியே நடிகை தமன்னாவிற்கு கச்சிதமாக பொருந்தும். அழகின் மூலம் ரசிகர்களை இரட்சிக்கும் அத்தகைய அழகு தேவதைக்கு இடம்பொருள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
“ பையா, கண்டேன் காதலை போன்ற படங்களில் பார்த்த தமன்னாவையே ரசிகர்கள் தேடுகின்றனர். மீண்டும் அதே பார்மில் வருவார் என எதிர்பார்க்கலாம் “