’மீம்களின் அரசன்’ நடிகர் வடிவேலு அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!
Happy Birthday Vadivelu Sir 12 09 2022
நடிகர் வடிவேலு, காமெடி அரசன், வைகைப் புயல் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
இன்று எந்த மீம் உருவாக்க நினைத்தாலும் மீம் கிரியேட்டர்கள் முதலில் தேர்ந்து எடுப்பது வடிவேலு அவர்களின் டெம்ப்ளேட் தான். இது இன்னும் எத்தனை யுகங்களும், எத்தனை வருசங்களும் ஆனாலும் தொடரும். காரணம் அந்த அளவுக்கு கன்டன்டை உருவாக்கி வைத்து இருக்கிறார் வடிவேலு. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மீம்களின் அரசனே.
“ மீண்டும் பழைய பார்மில் வடிவேலு அவர்கள் கொடிகட்டி பறக்க வேண்டும், அதுவே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது “