ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘ஓ மணப்பெண்னே’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது!
Harish Kalyan Oh Manapenne Trailer is Out Now
ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஓ மணப்பெண்ணே’ படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சத்ய நாராயண கோனேரு மற்றும் ரமேஷ் வர்மா அவர்களின் தயாரிப்பில், கார்த்திக் சுந்தர் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர், அஷ்வின் குமார் மற்றும் பலர் நடிக்கும் ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் அக்டோபர் 22 அன்று டிஸ்னி ஹாட் ஸ்டார் வலை தளத்தில் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி உள்ளது.
“ இளசுகளை பெரும்பாலும் கவர்ந்து இழுக்கிறார் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கரும் பார்வையிலேயா பல நூறு அம்புகளை விடுகிறார். ஆஹான்னு ட்ரெயிலர் இருக்கு. படமும் அப்படியே இருக்கும் நம்புறோம் “