தலைவர் 171 திரைப்படத்தில் இணையும் ஹரால்டு தாஸ்?
Harold Das In Thalaivar 171 Fact Here Idamporul
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 171 திரைப்படத்தில் நடிகர் அர்ஜூன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும், தலைவர் 171 திரைப்படத்தில் ஹரால்டு தாஸ்சும் இருப்பதாக கூறப்படுகிறது. விசாரித்த பட்சத்தில் லியோ இதற்கு முன்னதான படங்களுடன் கனெக்டில் இல்லையாம். ஆனால் தலைவர் 171 திரைப்படமும், லியோவும் இணைந்து LCU பரிணாமத்தில் வர வாய்ப்பு இருக்கிறதாம்.
“ ஜெயிலர் படத்துக்கு முன்னதாகவே LCU குறித்து லோகேஷ் கனகராஜ் அவர்களும், நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் பேசி இருந்தனராம். லியோ படத்தில் நடித்த அர்ஜூன் அவர்களும் தற்போது தலைவர் 171 திரைப்படத்தில் இணைந்து இருப்பதால் லியோ -தலைவர் 171, LCU கனெக்ட் கொஞ்சம் கன்பர்ம் ஆகி இருக்கிறது “