நாயகன் மீண்டும் வருகிறான், இந்தியன் 2 திரைப்படத்தின் மாஸ் லுக் வெளியாகி இருக்கிறது!

Indian 2 Poster

Indian 2 Poster

இயக்குநர் சங்கர் மற்றும் கமல்ஹாசன் அவர்கள் இணையும் இந்தியன் 2 திரைப்படத்தின் மாஸ் லுக் வெளியாகி இருக்கிறது.

லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சங்கர் அவர்களின் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் மாஸ் லுக் ஒன்றை படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ்சை தந்து இருக்கிறது.

“ விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சங்கர் இயக்கத்தில் அடுத்த படம் என்பதால் ‘நாயகன் மீண்டும் வருகிறான்’ என்ற கேப்சனோடு இந்தியன் 2 லுக்கை பதிவிட்டு வருகின்றனர் “

About Author