ஹிப் ஹாப் ஆதியின் ‘அன்பறிவு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Hip Hop Thamizha In And As Anbarivu Trailer Is Out

Hip Hop Thamizha In And As Anbarivu Trailer Is Out

ஹிப் ஹாப் தமிழா என்று அழைக்கப்படும் நடிகர் ஆதி அவர்களின் ‘அன்பறிவு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கத்தில், ஹிப் ஹாப் ஆதி இரண்டு வேடங்களில் நடிக்கும் ‘அன்பறிவு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. திரைப்படம் ஜனவரி 7,2022 அன்று டிஸ்னி ஹாட் ஸ்டார் வலை தளத்தில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்து இருக்கிறது.

“ ஹிப்ஹாப் தமிழா இரண்டு வேடங்களில் நெப்போலியனுடன் களம் இறங்கி இருக்கிறார். பார்க்கலாம் படத்தில் என்ன மேஜிக் செய்து இருக்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author