ஹிப் ஹாப் தமிழாவின் ‘வீரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட்!
Hip Hop Tamizha Veeran Trailer Update Is Out Idamporul
ஹிப் ஹாப் தமிழாவின் ‘வீரன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி இருக்கிறது.
நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்ட ஹிப் ஹாப் தமிழாவின், ‘வீரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் சரவண் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அப்படம் ஜூன் 2 ரிலீஸ் என்று அறிவித்து இருந்த நிலையில் மே 20 அன்று படத்தின் ட்ரெயிலரை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
“ குறைந்த பட்ஜெட்டில் ஹிட் கொடுப்பவர் ஹிப் ஹாப் ஆதி என்பவர் அனைவரும் அறிந்ததே, அந்த வகையில் நிச்சயம் இந்த படத்திலும் ஹிட் கொடுப்பார் “