ஹ்ரித்திக் ரோஷனின் வார் இரண்டாம் பாகம் அப்டேட்!

ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்து இருந்த வார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது.

நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்து இருந்த வார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அயன் முகர்ஜி அவர்கள் வார் 2 திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் YRF பிலிம் அப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

“ நீண்ட நாளாகவே வார் 2 திரைப்படம் பற்றி பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அது கன்பர்ம் ஆகி இருக்கிறது “

About Author