சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைய இருக்கிறாரா ஹ்ரித்திக் ரோஷன்?
Unofficial Actor Hrithik Roshan Join Hands With Surya For Sudha Kongara Directiorial
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவுடன், பாலிவுட் ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கே.ஜி.எப் தயாரிப்பு நிறுவனமான ஹம்போலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யாவுடன், பாலிவுட் ஸ்டார், ஹ்ரித்திக் ரோஷன் அவர்களும் இணைந்து நடிக்க இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது.
“ தற்போதெல்லாம் பெரிய நடிகர்கள் ஒன்றாக ஒரே படத்தில் இணைவது சாதாரணமாகி விட்டது. கோலிவுட்டும் தற்போது அதற்காக ஒரு படி முன்னெடுத்து வைத்தால் நிச்சயம் சினிமாவில் ஒரு ஏற்கத்தக்க மாற்றம் ஆக இருக்கும் “