‘பொன்னியின் செல்வன்’ புக்கிங்க்கு அலை மோதும் ரசிகர்கள் கூட்டம்!

Huge Response For Ponniyin Selvan 1

Huge Response For Ponniyin Selvan 1

பொன்னியின் செல்வன் மற்றும் நானே வருவேன் திரைப்படம் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலையில், பொன்னியின் செல்வனுக்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் வருகின்ற 30-09-2022 அன்று வெளியாக இருக்கும் நிலையில், ரசிகர்கள் இணையதளத்தில் வெகு விரைவாக புக் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் நடிகர் தனுஷ் அவர்களின் ’நானே வருவேன்’ திரைப்படத்திற்கு மூன்றில் ஒரு பங்கு தியேட்டர்களே கிடைத்து இருக்கிறது.

“ இரண்டு படமும் வெல்ல வேண்டும் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் ஆசை. வெல்லும் நம்புவோம் “

About Author