‘Box Office’ என்றாலே நினைவுக்கு வருவது ரஜினி சார் தான் – பிரபாஸ்

பாக்ஸ் ஆபிஸ் என்றாலே நினைவுக்கு வருவது நடிகர் ரஜினிகாந்த் சார் தான் என்று தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் அவர்களிடம் ஒரு பேட்டியில் ‘பாக்ஸ் ஆபிஸ்’ என்றால் உங்கள் நினைவுக்கு வருவது யார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது அவர் எந்தனையோ தெலுங்கு நடிகர்கள் இருந்தும் கூட சிறிதும் தயங்காமல் பாக்ஸ் ஆபிஸ் என்றாலே ரஜினிகாந்த் சார் என்று கூறி பேட்டி எடுப்பவரையே திகைக்க வைத்தார்.

“ அவர் சொல்வதிலும் எந்த தவறும் இல்லை, உலக அளவில் ரஜினிகாந்த் என்னும் பெயர் இன்னும் நிலைத்து இருக்கிறது என்றால் அவரின் நடிப்பு சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதற்கு அவர் அந்த அளவிற்கு உழைத்து இருக்கிறார் “

About Author