இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் கோரிக்கையை ஏற்ற இசை அரசன் இளையராஜா!
Ilayaraja Accept AR Rahman Request
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் கோரிக்கை ஏற்கப்பட்டதாக இசை அரசன் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து இருக்கிறார்.
நேற்று ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டர் பக்கத்தில், தனது பிர்டாஸ் ஸ்டுடியோவில் இளையராஜாவுடன் எடுத்த படத்தை பதிவிட்டு, ‘நம்புகிறேன் ஒரு நாள் இளையராஜா எனது இந்த ஸ்டுடியோவில் இசைகளை உருவாக்குவார்’ என்று கேப்சன் இட்டு இருந்தார். இன்று இளையராஜா அந்த கோரிக்கை ஏற்று ஒரு பதிவை ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.
“ இருவரும் மீட்டும் பந்தம் ஒரு இசை பந்தம் போல, இசைக்குள் போட்டி இருக்கலாம். ஆனால் அந்த பந்தத்திற்குள் என்றும் இணைவு மட்டுமே இருக்கும் “
About Author
Auto Amazon Links: No products found.