நடிகர் பஹத் பாசில் வீட்டில் வருமான வரி சோதனை, சிக்கியது என்ன?
Income Tax Raid In Fahaad Fazil Idamporul
நடிகர் பஹத் பாசில் வீட்டில் வருமான வரி சோதனை நிகழ்த்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கேரள நடிகர்கள், நடிகைகள் வீட்டில் தொடர்ந்து வருமான வரி சோதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவின் டாப் மோஸ்ட் நடிகராக அறியப்படும் நடிகர் பஹத் பாசில் வீட்டில் நேற்றைய தினம் சோதனை நிகழ்த்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ நிறைய நடிகர், நடிகைகள் தங்களுடைய வருமானத்திற்கு ஏற்ற வரிதனை முறையாக கட்டுவதில்லை என்று தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பி வந்த நிலையில் ரெய்டு பலப்படுத்தப்பட்டுள்ளது “