நடிகர் கமல்ஹாசன் அவர்களின் இந்தியன் 2 திரைப்படத்தின் அறிமுக டீசர் வெளியாகி இருக்கிறது!

Indian 2 An Introuduction Teaser Is Out Idamporul

Indian 2 An Introuduction Teaser Is Out Idamporul

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கர் இணைவில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் அறிமுக டீசர் வெளியாகி இருக்கிறது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் அவர்களின் இயக்கத்தில், கமல்ஹாசன், சித்தார்த், எஸ் ஜே சூர்யா, காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் அறிமுக டீசர் வெளியாகி இருக்கிறது. லஞ்சம் ஒழித்தல் நோக்கி தான் இந்த திரைக்கதையும் இருக்கும் என்பது மேலோட்டமாக டீசரை பார்க்கும் போது புலப்படுகிறது.

“ 1996 யில் வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக கதை செல்லுமா, இல்லையேல் இது ஒரு தனி திரைக்கதையாக இருக்குமா என்பதையெல்லாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் “

About Author