முடிவடைந்தது இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு!
Indian 2 Shoot Wrapped Up Idamporul
கமல் ஹாசன் – இயக்குநர் சங்கர் இணைவில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சங்கர் அவர்களின் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், எஸ் ஜே சூர்யா, ராகுல் ப்ரீத், ப்ரியா பவானி சங்கர் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ இதுபோக வெகு விரைவில் படத்தின் ட்ரெயிலர், டீசர் அப்டேட்டை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம் “