மெழுகு டால் ஐஸ்வர்யா மேனனின் சமீபத்திய புகைப்படங்கள்!
Iswarya Menon
அவ்வளவாக சினிமாக்களில் வாய்ப்புகள் இல்லையெனினும் கூட தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்து இருப்பவர் தான் ஐஸ்வர்யா மேனன். ‘திரைப்படம் கூட வேண்டாம், உங்கள் புகைப்படம் போதும்’ என்று ஒட்டு மொத்த ரசிகர்களும் அவரின் இன்ஸ்டா பேஜ்தனை ஆக்கிரமித்து அவரின் அப்லோடுக்காக தினமும் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த வகையில் சமீபத்தில் ஒரு சில போட்டோக்களை அப்லோட் செய்து இருக்கிறார். ரசிகர்களும் அந்த போட்டோக்களுக்கு லட்சக்கணக்கில் ஹார்ட்டுக்களை சிதற விட்டுக் கொண்டு இருக்கின்றனர். அவற்றுள் சில இதோ!
” மெழுகு டால் நீ என்பதற்கு ஒட்டு மொத்த அர்த்தமாய் விளங்கி விடுகிறார் ஐஸ்வர்யா மேனன் “