உலகளாவிய அளவில் 600 கோடி வசூலை ஈட்டியது ஜெயிலர்!
Jailer Crossed 600 Crores In WW Idamporul
உலகளாவிய அளவில் 600 கோடிக்கும் மேலாக வசூலை ஈட்டி புதிய சாதனை படைத்து இருக்கிறது ஜெயிலர்.
இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருக்கும் ஜெயிலர் திரைப்படம் உலகளாவிய அளவில் 600 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது. கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ்சில் புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் காம்போ.
“ 500 கோடி வசூல் செய்த படங்களை இயக்கிய, இயக்குநர் ஷங்கர், மணிரத்னம் வரிசையில் நெல்சனும் தற்போது இணைந்து இருக்கிறார் “