நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் ட்ரெயிலர் நாளை வெளியாகிறதா?
Jailer Trailer From Tomorrow Fact Here Idamporul
நடிகர் ரஜினிகாந்த அவர்களின் ‘ஜெயிலர்’ ட்ரெயிலர் நாளை வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் நெல்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இணைவில் உருவாகி ரிலீஸ்காக காத்து இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அல்லது ட்ரெயிலருக்கான அப்டேட் நாளை வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆகஸ்ட் 10 அன்று படம் உலகளாவிய அளவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
“ இயக்குநர் நெல்சன் அவர்களுக்கு ஒரு முக்கியமான மைல்கல் ஜெயிலர் திரைப்படம், நடிகர் ரஜினிகாந்த் அவர் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “