கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜேசன் சஞ்சய்!
Vijay Son Jasoy Sanjay Make Directorial Debut With Lyca Productions Idamporul
நடிகர் விஜய் அவர்களின் மகனான ஜேசன் சஞ்சய் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்.
நடிகர் விஜய் அவர்களின் மகனான ஜேசன் சஞ்சய் குறும்படங்கள் பல இயக்கி இருக்கிறார். தற்போது லைகா புரோடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். நடிகர் துருவ் விக்ரம் ஹீரோவாகவும், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகவும் கமிட் ஆகி இருப்பதாக கூடுதல் தகவல்.
“ ஜேசன் சஞ்சய் அடுத்தடுத்து பல கதைகளை ரெடியாக வைத்து இருக்கிறாராம், வெகுவிரைவில் தந்தையே இயக்கவும் முடிவெடுத்து இருக்கிறாராம் “