மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கிறாரா நடிகர் விஜய்?
Jason Sanjay Wants To Direct Actor Vijay Idamporul
தன்னுடைய மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது.
நடிகர் விஜய் அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய் அமெரிக்காவில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு அங்கு சினிமா தொழில்நுட்பங்களையும் நுணுக்கமாக கற்று வருகிறார். ஒரு சில ஷார்ட் பிலிம்களையும் இயக்கு வரும் சஞ்சய் பெரிய திரையில் தனது அப்பாவை வைத்தே முதல் படம் இருக்கும் என்று கூறி இருக்கிறார்.
“ அன்று இயக்குநர் சந்திரசேகர் அவர்களால் விஜய் அவர்கள் நடிகர் அந்தஸ்து பெற்றார். இன்று அந்த நடிகர் விஜய் அவர்களால் சஞ்சய் இயக்குநர் அந்தஸ்து பெறுவாரா பொறுத்து இருந்து பார்க்கலாம் “