வெளியானது ‘ஜவான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி!

அட்லி மற்றும் ஷாருக் இணைவில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது.

கவுரி கான் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் அட்லி அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன் தாரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7 அன்று உலகளாவிய அளவில் அனைத்து திரையரங்குகளிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.

“ நீண்ட நாளாக ஜவான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்து இருந்த ரசிகர்களுக்காக ஒரு பிக் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது ஜவான் படக்குழு “

About Author