ஜெயம் ரவியின் ’அகிலன்’ டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது!

Akilan Teaser Releasing Date Announced

Akilan Teaser Releasing Date Announced

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அகிலன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்க்ரீன் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில், ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கள், தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அகிலன்’ திரைப்படத்தின் டீசர் ஜூன் 8 ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

“ ஜெயம்ரவி என்றாலே வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்பவர், அந்த வகையில் இந்த படமும் நமக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என நம்புவோம் “

About Author