ஜெயம் ரவியின் ‘அகிலன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!
Jayam Ravi In Agilan Teaser Is Out
ஜெயம் ரவி மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் ‘அகிலன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஸ்க்ரீன் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில், ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கள், தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அகிலன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. படமும் செப்டம்பர் 15 அன்று உலகளாவிய அளவில் திரைக்கு வர இருக்கிறது.
” பொன்னியின் செல்வன் அருண் மொழி வர்மனுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு மத்தியில், அகிலன் டீசர் வெளியாக இருக்கிறது. வெல்ல வாழ்த்துக்கள் “