நகைச்சுவை உணர்வு இருக்கும் ஒருவரை தான் திருணம் செய்து கொள்வேன் – ஜான்வி கபூர்
Jhanvi Kapoor Revealed Her Marriage Plan
முதன் முறையாக நடிகை ஜான்வி கபூர் அவர்கள் தனது திருமணத்தை பற்றி கருத்து ஒன்றை கூறி இருக்கிறார்.
இதுவரை நான் காதலிக்கவில்லை, பெரிய பெரிய எதிர்பார்ப்புகள் எல்லாம் எனக்கு இல்லை, என்னுடைய உணர்வுகளை ரசிக்க வேண்டும், மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவராக இருக்க வேண்டும், அப்படி இருப்பவரை சீக்கிரத்தில் தேடி திருமணம் செய்து கொள்வேன் என்று ஜான்வி கபூர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
“ என் தாய் ஸ்ரீ தேவி அவர்களின் புகழ் காரணமாக என்னால் எளிதில் சினிமாவில் நுழைய முடிந்தது. ஆனால் நிலைத்து நிற்க உழைக்க வேண்டும், உழைப்பேன் என்றும் ஜான்வி அவர்கள் கூறி இருக்கிறார் “