பஸ் தொங்கிக் கொண்டு பயணம் செய்த நயன்தாரா சமந்தா
வைரலாகி வரும் நயன்தாரா, சமந்தாவின் பஸ் பயண வீடியோ
பேருந்தில் தொங்கிக்கொண்டு நயன்தாராவும் சமந்தாவும் விஜய்சேதுபதியுடன் பயணம் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சியாகும். இந்த காட்சி உலகநாயகன் கமல்ஹாசனின் பிரசித்திப்பெற்ற “சத்யா” திரைப்படத்தில் வரும் பாடலான வளையோசை கலகலவெனவில் வரும் காட்சியை போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
அந்த வீடியோவிருக்கு மற்றும் மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்