‘கைதி’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் ‘போலா’ ட்ரெயிலர் வெளியானது!
Kaidhi Remake Bhola Trailer Is Out Idamporul
அஜய் தேவகன் நடிப்பில் ‘கைதி’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது.
தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ஹிட் அடித்து இருந்த ‘கைதி’ திரைப்படத்தை, அஜய் தேவகன் இயக்கி அவரே நடித்து ‘போலா’ என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்து இருக்கிறார். தற்போது அத்திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி வைரலாகி வருகிறது.
“ படம் உலகளாவிய அளவில் மார்ச் 30 அன்று வெளியாக இருக்கிறது, அஜய் தேவகன் – தபு கூட்டணி கைதி திரைப்படம் கொடுத்த ஒரு இம்பேக்டை கொடுக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “