காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!
Kajal Aggarwal Ghosty Trailer Is Out Idamporul
காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோஸ்டி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சீட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கல்யாண் அவர்களின் இயக்கத்தில், காஜல் அகர்வால், கே எஸ் ரவிக்குமார், யோகி பாபு மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோஸ்டி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
“ காஜல் அகர்வால் அவர்கள் பெரிய இடைவெளிக்கு பின்னர் வரிசையாக தமிழ் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார், இந்த வருடம் அவருக்கு நிச்சயம் பெரிய திருப்புமுனையாக இருக்கும் “